Dedicated specialists committed to delivering compassionate, world-class medical care every single day.
| பெயர் / Name | சிறப்பு / Specialization | வருகை நேரம் / Visiting Hours |
|---|---|---|
|
ர
டாக்டர் ராமமூர்த்தி
|
தீவிர அவசர சிகிச்சை நிபுணர் | தினமும் |
|
இ
டாக்டர் கே இந்துமணி
|
மூத்த மகப்பேறு நிபுணர் | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
|
அ
டாக்டர் கே அபிநயா
|
மகப்பேறு நிபுணர் | திங்கள் முதல் வெள்ளி வரை |
|
க
டாக்டர் கணேசன்
|
இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் நிபுணர் | வாரம் தோறும் திங்கள் கிழமை |
|
செ
டாக்டர் செந்தில்குமார்
|
தோல் மற்றும் அழகு கலை சிறப்பு நிபுணர் | பிரதி ஞாயிறு |
|
மு
டாக்டர் முத்துக்குமார்
|
மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் | முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறு |
|
க
டாக்டர் கருப்பையா
|
இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் | வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை |
|
செ
டாக்டர் செல்வகணேசன்
|
இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் | வாரம் தோறும் வியாழக்கிழமை |
|
ச
டாக்டர் சரவணன்
|
அறுவை சிகிச்சை நிபுணர் | வாரம் தோறும் வெள்ளிக்கிழமை |
|
ஜெ
டாக்டர் ஜெய் சுதாகர்
|
வயிறு மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் | வாரந்தோறும் திங்கட்கிழமை |
|
ச
டாக்டர் சரவணன்
|
கண் பரிசோதனை அறுவை சிகிச்சை நிபுணர் | மாதத்திற்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் |
|
ஆ
டாக்டர் ஆன்ரூவ்தீபக்ராஜீவ்
|
சிறுநீரக சிறப்பு மருத்துவ நிபுணர் | மாதத்திற்கு ஒரு புதன்கிழமை மட்டும் |
|
பு
டாக்டர் புஷ்பா சரவணன்
|
தைராய்டு, உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் | மாதத்திற்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் |
|
ச
டாக்டர் சங்கர்
|
— | விரைவில் அறிவிக்கப்படும் |
|
கா
டாக்டர் கார்த்திகேயன்
|
— | விரைவில் அறிவிக்கப்படும் |
|
அ
டாக்டர் அருண்
|
— | விரைவில் அறிவிக்கப்படும் |